இன்றைய தினம் வானில் நிகழவிருக்கும் அதிசயம்

வானில் இன்றைய தினம் (01.03.2023) சூரிய அஸ்தமனமான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மேற்கு வானத்தில் ஒரு அதிசய நிகழ்வு நிகழும் என நாசா தெரிவித்துள்ளது. சந்திரன், வெள்ளி, வியாழன் ஆகிய மூன்று கோள்களும் முக்கோண வடிவில் வானில் தென்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளி சூரிய மண்டலத்தில் உள்ள இரு பிரகாசமான கிரகங்களாகும். இந்த இரண்டும் சில நாட்களாக பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாத தொடக்கத்தில், இரண்டு கிரகங்களும் 29 … Continue reading இன்றைய தினம் வானில் நிகழவிருக்கும் அதிசயம்